திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்த நாளில் 93 மரக்கன்றுகள் நடவு செய்து பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையினர்.
நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தின் ஏவுகணை நாயகன். இளைஞர்களின் விடிவெள்ளி யாக இன்றளவும் இருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 93 வது பிறந்த நாள் விழாவில் 93 மரக்கன்றுகள் நடவு செய்தனர்
எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பழைய வாணியம்பாடி பொன்னம்பல சாமிகள் மடத்தில் மிகவும் அரிதான மரக்கன்றான திருஓடு மரக்கன்று வளர்த்து நடவு செய்யப்பட்டது...
வாணியம்பாடி நியூட்டவுன் DVG நகரில் அமைந்துள்ள பூங்காவில் இன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் கலாம் காமராஜ் அறக்கட்டளை சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது,
ஆகஸ்ட் -13 வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை இராமயணந்தோப்பு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் வாணியம்பாடி திமுக நகர செயளாலர் *திரு.வி.எஸ்.சாரதிகுமார் BE.,