இன்று ஐப்பசி மாதம் அமாவாசை முன்னிட்டு 40 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாற்றவும்.

இன்று ஐப்பசி மாதம் அமாவாசை முன்னிட்டு 40 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  இந்த நற்காரியங்களுக்கு துணையாக லாலாஏரி சுரேஷ்10 நபர்கள்..  ஆட்டோ ஓட்டுநர் கணபதி12 நபர்கள். தயாளன்10 நபர்கள். உமேஷ்.08 நபர்கள்  ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்படும் உணவு எல்லாம் வல்ல இறைவனுக்கே கொடுக்க படும் என திருவாசகத்தில் கூறுகிறது... உணவுக்காக நன்கொடை வழங்கிய நண்பர்களுக்கு டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்கள் ... .