7நாட்கள் நடைபெறும் NSS பயிற்சி வகுப்பில் முதல் நாளான இன்று டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையுடன் பசுமையுடன் ஆரம்பிக்கப்பட்டது..
7நாட்கள் நடைபெறும் NSS பயிற்சி வகுப்பில் முதல் நாளான இன்று டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையுடன் பசுமையுடன் ஆரம்பிக்கப்பட்டது.. மார்ச்.12 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கல்லூரி சார்பில் வருடா வருடம் NSS மாணவர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம் இந்த ஆண்டு 2025 ல் பசுமையுடன் ஆரம்பிக்க வேண்டும் என டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் மூலம் பசுமை மரக்கன்றுகள் நடவு செய்து ஆரம்பிக்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் நடவு செய்வதன் பயன்.பிளாஸ்டிக் பயன் பாடு குறைத்தல். மீண்டும் மஞ்சப்பை திட்ட விளக்கம். கொடுக்கப்பட்டது... NSS பயிற்சி ஆசிரியர் சங்கீதா வருகை புரிந்த நரசிம்மன் அரசு அறிவியல் கல்லூரி அவர்களையும் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை யின் பசுமை நண்பர்கள் நரேன்.சக்தி. பண்ணீர் செல்வம். அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் .
Leave a Reply