மார்ச் 13, 2025 11:12
மார்ச்.12 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கல்லூரி சார்பில் வருடா வருடம் NSS மாணவர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம் இந்த ஆண்டு 2025 ல் பசுமையுடன் ஆரம்பிக்க வேண்டும் என டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் மூலம் பசுமை மரக்கன்றுகள் நடவு செய்து ஆரம்பிக்கப்பட்டது.