142 வது பாரதியாரின் பிறந்த நாள் இன்று
142 வது பாரதியாரின் பிறந்த நாள் இன்று உலக மொழிகளில் நான் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி நம் தமிழ் மொழி. ௭ன்று இந்த உலகிற்கு ௭டுத்துரைத்தவரும், பாருக்குள்ளோ நல்ல நாடு நம் பாரத நாடு ௭ன்று நம் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறை சாற்றியவர், வீட்டுக்குள்ளேயே பெண்களை பூட்டி வைக்காதே ௭ன விடுதலை புரட்சிக்காரர். பாப்பா பாட்டு பாடிய நம் வீர தமிழன், மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த தினம் இன்று... சேதுராமன். சி. டாக்டர். ஏ. பி. ஜே. பசுமை புரட்சி அறக்கட்டளை .
Leave a Reply