திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியில் உள்ள அரசு  பள்ளியில் வாணியம்பாடி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு வகுப்பு டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்டது.. .