திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள லாலா ஏரி பகுதியில் மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தொல்காப்பியன் 

பசுமையுடன் மஞ்சள்பை விழிப்புணர்வு. ஜன.10 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள லாலா ஏரி பகுதியில் மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தொல்காப்பியன்  . வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார். முன்னிலையில்  மியாவாக்கி எனப்படும் அடர் வனம் உருவாக்க முதற்கட்டமாக   (10அடிக்கு மேல் உள்ள மரங்கள்) 200 மரங்கள் நடவு செய்து பசுமை பொங்கல் கொண்டாடப்பட்டது. மற்றும் அறக்கட்டளை தலைவர் சேதுராமன் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி மூலம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களுக்கு எடுத்துரைத்து ஆளுக்கொரு பசுமை மஞ்சப்பையை உமேஷ் அவர்கள் கொடுத்து தொடங்கி வைத்தார் பிறகு விழா ஒருங்கிணைப்பாளர சுரேஷ் மற்றும் பசுமை குழுவினர்கள் லாலாஏரி பகுதியில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் வீட்டிற்கு ஒரு பசுமை பையை கொடுத்தார்கள். இறுதியில் வருகை புரிந்த அனைவருக்கும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சக்தி மற்றும் அசோக்  தேநீர் விருந்து அளித்து நன்றி தெரிவித்தார்கள்.... இதில் சிறப்பு அழைப்பார்கள். 1. மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர். திரு. தொல்காப்பியன். 2. திரு.விஜயகுமார் Dsp. 3. தலைவர் JCI . திரு.அன்பரசன். 4. திரு.தே.பிரபாகரன். மற்றும் அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ஏசி.தேவகுமார்.மற்றும் லாலா ஏரி.பத்தாப்பேட்டை. கேனாமேடு. மேட்டுபாளையம் . கச்சேரி சாலை. கனவாய் புதூர்.புல்லாக்குட்டை பசுமை நண்பர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்... .