வாணியம்பாடி பாலாறு மெமோரியல் சர்கிளில் 1903 ஆம் ஆண்டு பாலாறு பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்

வாணியம்பாடி பாலாறு மெமோரியல் சர்கிளில் 1903 ஆம் ஆண்டு பாலாறு பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் *மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்* மற்றும் *தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்*, *வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன்*, மற்றும் -நகரசெயளாலர் *வி.எஸ் சாரதி குமார்*- *முத்தமிழ் மன்ற தலைவர் நா.பிரகாசம்*. விவசாயிகள் . . அணைத்து அரசியல் பிரமுகர்கள்.இயற்கை ஆர்வலர்கள்.சமூக ஆர்வலர்கள். பத்திரிக்கை நண்பர்கள் . மகளிர் குழுக்கள். கல்லூரிமாணவர்கள் . உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் என அனைவரும் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 1903 ம் ஆண்டு நிகழ்வை வடிவேல் சுப்பிரமணியம் எடுத்துரைத்தார். பிறகு செங்குந்தர் திருமண மண்டபத்தில் பாலாறு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவில் இயற்கை ஆர்வலர் சேதுராமன் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் பிறகு அனைவருக்கும் மத்திய உணவுடன் 121ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றது . பாலாறு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள். சேதுராமன் சொ.வடிவேல்சுப்பிரமணியன் ஹரிகிருஷ்ணன்.ராதாகிருஷ்ணண். விஜய்ஆனந்த். பார்த்தீபன்.ரவிந்திரன்.பாபு தெற்குபட்டு . முத்தமிழ் வேந்தன்.முகமதுநௌமான்.. .