பசுமை பிறந்த நாளில் திருவோடு மரம் 

பசுமை பிறந்த நாளில் திருவோடு மரம் எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பழைய வாணியம்பாடி பொன்னம்பல சாமிகள் மடத்தில் மிகவும் அரிதான மரக்கன்றான திருஓடு மரக்கன்று வளர்த்து நடவு செய்யப்பட்டது... நீங்களும் உங்கள் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நடவு செய்யலாம்... .