சுதந்திர தின விழா முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையின்
சுதந்திர தின விழா முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் *சுகாதாரம் மற்றும் மருத்துவம்* சார்பில் சிறந்த முறையில் சமூக சேவை செய்ததற்க்கு டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளைக்கு நினைவு பரிசு சீல்ட் கொடுக்கப்பட்டது இவை அனைத்தும் பசுமை நண்பர்களுக்கு சமர்ப்பணம்.. .
Leave a Reply