வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தேவை
"வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தேவை என அறிந்ததும் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் நண்பர் நந்தகுமார் அவர்கள் தனது ரத்தத்தை தானமாக வழங்கி அன்பையும் கருணையும் காட்டியுள்ளார். அவருடைய பெரும் உதவிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம். உங்கள் பணி தொடரட்டும்; நல்வாழ்த்துகள்!" .
Leave a Reply