பசுமை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி

*பசுமை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி*. முழு முதற் கடவுள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மரக்கன்று நடவு செய்து பசுமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடிணோம்... அனைவருக்கும் இனிய பசுமை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் *டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை என்றும் என்றென்றும் இயற்கை என்னும் பசுமை பணிக்காக*. .