நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தின் ஏவுகணை நாயகன். 

நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தின் ஏவுகணை நாயகன். இளைஞர்களின் விடிவெள்ளி யாக இன்றளவும் இருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 93 வது பிறந்த நாள் விழாவில் 93 மரக்கன்றுகள் நடவு செய்தனர் 15.10.2024 செவ்வாய் கிழமை அன்று காலை 9:00 மணியளவில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 93 வது பிறந்த நாள் விழா  கனவாய் புதூர் பகுதியில்  அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தியும்.இனிபுகள் வழங்கப்பட்டது  அதனை தொடர்ந்து  கனவாய் புதூர் கோல்டன் நகர் பகுதியை பசுமையாக்கும் முதற் கட்ட மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தமிழ் மன்றம் தலைவர் நா.பிரகாசம்.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பிரிவு துணை செயளாலர் தேவக்குமார்.பத்திரிகை நண்பர்கள்.விஜய்குமார் மற்றும் கனவாய் புதூர் ஊராட்சி தலைவர் பழனி. கலந்து கொண்டு பசுமை விழாவை தொடங்கி வைத்தனர்... டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி  அறக்கட்டளை தலைவர் சேதுராமன்.து.தலைவர்உமேஷ். செயளாலர்.சதீஷ்குமார் வருகை புரிந்த அனைவருக்கும் விதைகள் அடங்கிய பேப்பர் பேனாக்கள் கொடுத்து வரவேற்றனர்..    பின்னர் அறக்கட்டளை நண்பர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.. இந்நிகழ்வில் சுரேஷ்.சக்தி.அசோக்.ரகு.தமிழரசன்.நரேன்.வெங்கடேஷ். பிரதாப்.திருப்பதி. திவாகர்.கிருஷ்னமூர்தி.உதயன். மற்றும் முரளி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்... .