கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் சுதந்திர தின‌ விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு

*கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் சுதந்திர தின‌ விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு* ஆகஸ்ட் -13 வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை இராமயணந்தோப்பு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் வாணியம்பாடி திமுக நகர செயளாலர் *திரு.வி.எஸ்.சாரதிகுமார் BE.,* அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று *டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை* சார்பில் பசுமை நூற்றாண்டு விழா மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நன்நிகழ்வில் அறக்கட்டளை தலைவர். சொ.சேதுராமன். துணைதலைவர். எம்.உமேஷ். செயளாலர். கா.சதிஷ்குமார். மற்றும் சுரேஷ்.ரகு மற்றும் மாணவர்கள். தாய்மார்கள் என கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்... இந்த பசுமை பணிக்கு வித்திட்ட திரு.ஹரிஸ் பொறியாளர் அவர்களுக்கு நன்றி.... .