தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் பண்ணை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் செய்யப்பட்ட பரிசோதனையில், 87 சதவிகிதம் மிங்க் உயிரினங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பரிசோதனை மேற்கொள்ளாமலேயே ஆறாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்று மருத்துவர் ஒருவர் அறிக்கை அளித்துள்ள சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அரசு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.