ஜூலை 17, 2020 7:3
<br />
ஹானர் தனது சமீபத்திய டேப்லெட்களை அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. இந்த பிராண்ட் நாட்டில் ஹானர் வியூ பேட் 6 (<strong style="display:inline !important">Honor ViewPad 6 </strong>) மற்றும் ஹானர் வியூ பேட் X6 (<strong style="display:inline !important">Honor ViewPad X6</strong>) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.