இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏ.டி.எம் மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை விட, டிஜிட்டல் மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
<br />
சிம்புவும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் நீண்ட கால நண்பர்கள். சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து வேலை செய்யும் முதல் படம், இது.
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்.<br />
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.