ஜெனீவா: உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.3 கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வடபழனி முருகன் கோவில் நேற்று வழக்கமான உற்சாகம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.
தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.