முதல்-மந்திரியும், திரிணாமுல் காங். தலைவருமான மம்தாபானர்ஜி, எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராய் மரணம், பா.ஜ.க.வினர் கூறுவதுபோல அரசியல் கொலை இல்லை என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்தியாவின் மக்கள் தொகை 2048 ஆம் ஆண்டில் 160 கோடியாக உயரும், அதன் பின்னர் அது 2100 ஆம் ஆண்டில் படிப்படியாக 109 கோடியாக குறையும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.