இந்திய ராணுவத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
TN 12th Result: தமிழகத்தில் மார்ச் 2020ல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதனை அரசு இணையதளங்கள் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலமும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
சீனாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனெனில் தற்போது சீனாவின் பிரபலமான ஹூவாய் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
<br />
<br />
RIL AGM 2020 LIVE Updates | கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.
நாம் உண்ணும் உணவுகளில் சில வகை உணவுகள் நமக்கு நிம்மதியான தூக்கத்தை தர உதவுகிறது. இதில் உள்ள பொருட்கள் மூளையில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை அதிகரித்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது.