25-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது அஜித் நடித்து அகத்தியன் இயக்கிய `காதல் கோட்டை.'. பார்க்காமலேயே காதல் என்கிற கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்குத் தந்த படம்தான் காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியனிடம் பேசினேன்.
‘அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக் கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்ந்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?’