ஒன்ப்ளஸ் 8 இப்போது அமேசான்.இன் வழியாக திறந்த விற்பனை மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.<br />
இதோ முழு விவரங்கள்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயக்கும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வை நடத்திட, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.
<strong><span style="color:#e74c3c">செங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 3ம் வகுப்பு மாணவனின் முகம் சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </span></strong>
ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.