ஜகமே தந்திரம் படத்தை நேரடியாக ஓடிடி இணையதளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது. அதற்க்கு தனுஷ் ஒப்புக்கொள்வாரா?<br />
கண்ணகி நகர்:நாளை முதல், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால், கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசித்தனர்.