ஜூலை 5, 2020 23:10
வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, அனைத்து வருமான வரி கணக்குகளையும் நவம்பர் 30, 2020’க்குள் தாக்கல் செய்தால் போதும்.<br />