உலக நாடுகளையே மிரட்டி வருகிறது இந்த கொரோனா வைரஸ், இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வந்த பல வணிக தொழில்களும் முடங்கி கிடக்கின்றன.
இஞ்சியில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளன, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது, இஞ்சியை கொண்டு ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும்போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
UGC Skill Based Courses 2020: இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
12 நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் விளைவாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.