சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
+92 இல் தொடங்கி ஒரு எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், எக்காரணம் கொண்டும் அந்த அழைப்பை நீங்கள் எடுக்க வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்புக்கான உள்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு :பரனூர் சுங்கச்சாவடியில் இ.பாஸ் தளர்வு காரணமாக அதிகளவில் வாகனங்கள் கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை :பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற விவாதம் எழுந்தது.
இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.
இன்றைய ராசி பலன் – 17-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
Fans