ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி பயிர்கள் பயிரிடும் பட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது. முன்னோர்கள் கூறிய பழமொழி அறிவியலோடு சம்பந்தப்பட்டுள்ளது.
புதுடில்லி: சீன செயலியான, 'டிக் டாக்' வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனாவால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளம், அதில் முற்றிலும் பாதிக்கப்பட்டது பள்ளி மற்றும் கல்லூரிகள். நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் இருந்து வருகிறது.
கொரோனா தொற்று வரமால் தடுக்க கைகளை சுத்தம் செய்வதற்கான கற்றாழைச் சாறு ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.