ஆகஸ்ட் 14, 2020 22:19
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், நாம் தொட்டதெல்லாம் வீண்விரயம் ஆகக்கூடாது. தொட்டதெல்லாம் விரயமாகக் கூடாது என்றால்! நாம் எடுக்கக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பாதையை <a href="https://dheivegam.com/vasi-theerave-song/">நோக்கி</a> செல்ல வேண்டும்.