தானம் செய்தால் நல்லது. தானம் செய்வதன் மூலம் பல புண்ணியங்கள் கிடைக்கும் என்று சாத்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதே சாஸ்திரத்தில் தான், இந்த பொருட்களை எல்லாம், <a href="https://dheivegam.com/dhanam-seyya-kudatha-porulgal/">இப்படி</a> தானம் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
புதுடில்லி : 'பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்' என, 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.