தல அஜித் என்றாலே இணையதளமே தெறிக்கும் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிட்டடிதத மிகப்பெரிய கிராமத்து திரைப்படம் விசுவாசம்.
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நாளில் நீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல, அது ஸ்மார்ட் சாதனமா என்பது தான் எல்லோரும் கவனிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மதிய உணவுக்கான டிஃபின் பாக்சில் இது போன்ற ஸ்மார்ட் வசதி உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் செய்யவில்லை.