டெல்லி: கோவிட் -19 நோய்ககு எதிரான தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், VPM1002 எனப்படும், காச நோய் (டிபி) தடுப்பூசி சிறப்பாக பங்களிப்பதாக, ஜெர்மனியில் நடக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பை: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்காக பிளேக்ஸ்டோன், கேகேஆர் ஆகியவற்றுடன் சீரம் இன்ஸ்டிடியூட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வசூல் ராஜா: '' 'இது ரீமேக் படம். இதனால நீங்க மாட்டிக்க கூடாது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன். நாம ரீமேக் இல்லாமல் உங்களோட கதையில வேற ஒரு படம் பண்ணலாம். என்ன சொல்றீங்க?'னு கமல் சார் கேட்டார்.''
தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. மோசடி பேர்வழிகள் சிலர், விவசாயமே செய்யாத நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள்.