<br />
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
<strong>சென்னை <span style="color:#ffffff; font-size:14px">:பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</span></strong>