சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா அனைவரையும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
விவோ X50 சீரிஸ் மற்றும் விவோ TWS நியோ இயர்பட்ஸை கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இந்தியாவில் X50 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.