கோயம்புத்தூர் அருகே உள்ள பட்டீஸ்வரம் என்னும் சிவன் உறையும் ஊரில் உங்களால் கொஞ்சம் நினைத்தே பார்க்க முடியாத ஐந்து அதிசயங்கள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் நடக்கிறது.
<br />
ஒருவர் தனக்கு விருப்பமான இறைவனை நினைத்து, அவரை வணங்க தினமும் கோயிலுக்கு சென்று வருவதால் பல நன்மைகள் ஏற்படும். கோயிலுக்கு தினமும் சென்று வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்...
தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான்.
தெலங்கானாவில் கொரோனாவால் இறந்தவரின் உடலை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தலை மற்றும் கால் வெளியே தெரியும் வகையில் ஆட்டோவில் எடுத்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.