காலை நேரத்தில் புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிடலாம். புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தீபா கர்மாகரின் வீட்டுக்கும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் வீட்டுக்கும் இடையில் 2 கி.மீ. தூரம்தான் இருக்கிறது.
முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன் பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.
அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.