அடுத்த 10 ஆண்டுகள் தான் இந்தியாவின் பொற்காலம்..! அமெரிக்க வாழ் இந்திய முதலீட்டாளர் கணிப்பு..!
25 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்: புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது தவறி விழுந்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது
திருப்பதி திருமலையில் 158 பேருக்கு கொரோனா: ஆந்திர அரசுக்கு அறிக்கை அனுப்பிய போலீசார் - மீண்டும் ரத்து செய்யப்படுமா தரிசனம்?
டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உட்பட 59 சீன ஆப்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது.
ஜென்ஃபோன் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஆசஸ் நிறுவனம் தயாராக உள்ளது. அது ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகும். இதன் எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ...
சச்சின் விளையாடியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங்கே காணலாம்.
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்தனர்.
ரம்யா நம்பீசன் பிரபலமான நடிகை என்பதும், சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி என்பதும் தெரிந்த தகவல்.
Fans