நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தால் கரைகள் பலம் பெறுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் இருக்கும் என்னும் விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்றனர்.
தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும், ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.
புதுடில்லி : சீன ராணுவம். லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டில் படைகளை குவித்துள்ளது.இதையடுத்து இந்தியாவும் ராணுவத்தினரை நிறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.
4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு: கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.73-க்கும் விற்பனை..!!!
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்க, இந்திய ரயில்வே தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ரயில்வே QR குறியீடுகளுடன் டிக்கெட்டுகளைக் கொண்டிருக்கும்.