காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
சாம்சங்கின் இந்த புதிய மொபைல் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. M சீரிஸ் மொபைல்களில் ஏற்கனவே டிஸ்பிளே, சூப்பர் கேமரா, மற்றும் மான்ஸ்டர் பேட்டரி என அனைத்தும் கொண்டது நாம் அறிந்ததே.
விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இருவரும் ஜோடி சேர உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.<br />
தமிழ் சினிமாவின் படு பிசியான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களா நீங்கள்.. உங்களுக்கு மாதம் 15 ஆயிரத்திற்கு குறையில்லாமல் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை ஆவின் வழங்க முடிவு செய்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,35,602 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.