அதிகமாக திட்டமிட்டு எடுக்கவேண்டிய முடிவுகளில் வீடு வாங்குவதும் ஒன்று. அதிலும் குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்கும் போது, அதனுடன் வரும் பொருளாதார சுமைகளை தவிர்த்து ஏராளமான விசயங்களை புரிந்துகொள்வதும் கவனிப்பதும் அவசியமாகிறது.
வங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்விப்பட்டு இருப்போம். பலர் வங்கி அதிகாரிகள் கூறும் ஆசை வார்த்தையினை நம்பி ஏமார்ந்தும் இருப்பார்கள்.
2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...