நமக்கு எவ்வளவோ கஷ்டங்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும் தான் இருக்கும். ஆனால் நாம் எதிர்பாராத ஒரு சமயத்தில் இந்த வாழ்க்கையை நாம் வெறுத்து போகும் <a href="https://dheivegam.com/thirunavukkarasar-song/">அளவிற்கு</a> விரக்தி உண்டு பண்ணி விடும்.
ஜெனீவா : ''கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.