60 சதவிகித மாணவர்கள் அதிகப்படியான பதட்டத்தை அனுபவிப்பதாக சுய-அறிக்கை தெரிவித்தனர். மேலும் 40 சதவிகிதம் சுய-அறிக்கையில் அவர்கள் மிகவும் மனச்சோர்வடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
``அமேசான் நிறுவனமும் விரைவாக பொருள்களை டெலிவரி செய்து வருகிறது. ஜியோமார்ட் நிறுவனம் உள்ளூர் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வழியாகத் தொடர்புகொண்டு வருகிறது.”
சென்னை :தமிழகம் முழுதும், தளர்வுகள் எதுவும் இல்லாத, முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,94,374 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.