கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
டேனி, லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளன.
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ட்விட்டர் தளத்தில் பிரபலங்களின் அக்கவுண்ட்களை ஹேக் செய்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார்.
ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன.
நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க தொகுப்பாளினி திவ்யா துரைசாமி ஒப்பந்தமாகியுள்ளார்.
முதல்கட்டமாக வள்ளுவர் கோட்டம், ரெட்டேரி, வளசரவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 70 டயாலிஸிஸ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?
Fans