ஆகஸ்ட் 5, 2020 0:43
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். நெல்லை சாம்பார், மதுரை சாம்பார், சென்னை சாம்பார் என்று ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களும் வித்தியாசமான முறையில் <a href="https://dheivegam.com/sri-lankan-arachuvitta-sambar/">சாம்பார்</a> வைப்பது வழக்கம்.