பீஜிங்; 'அமெரிக்காவில் பணியாற்றி வரும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை, அந்நாட்டு அரசு கண்காணித்து, வேண்டுமென்றே கைது செய்து துன்புறுத்துகிறது' என, சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.