வானியாம்படி ஆகஸ்ட் 9: திருப்பத்தூர் மாவட்டம் வனியாம்படிக்கு அருகிலுள்ள வலயம்பட்டு பகுதியில் தனியார் காலணிகள் (மெர்குரி ஷூ கம்பெனி)தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது. எனவே அரசின் வழிமுறைகளை கடைபிடிப்பது மிக, மிக அவசியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.