45 Years Of Rajinism :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப் பயணத்தை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.
பொதுவாகவே, நன்றாக செல்வ செழிப்போடு வாழும் ஒரு மனிதன், இந்த ஊர் உலகத்தினுடைய கண்களில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் <a href="https://dheivegam.com/ketta-sakthi-vilaga-thilagam/">என்றே</a> சொல்லலாம்.