மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2019 ஏப்.,14 விகாரி ஆண்டு (சித்திரை பிறப்பு) பஞ்சாங்கம் வாசிப்பின் போது 2020 ல் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டது.
பலாப்பழத்தின் மூலம் சாதனை படைக்க உள்ள கேரளா விவசாயியான ஜான் குட்டி. அவரது தோட்டத்தில் மிகப்பெரிய பலாப்பழம் ஒன்று இருப்பதை கவனித்து அதை தொடர்ந்து அதை சாதனை படைக்க விரும்பினார் இதனையடுத்து அவரது நண்பர்களுடன் இந்த தகவலை கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.