பல நாள் உழைப்புக்கு கிடைத்த விருது

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை யின் தோழோடு தோழாக நின்று சுகதுக்கங்களில் பங்கு கொண்ட அறும் பாடுபட்ட பசுமை நண்பர்களுக்கும். நாங்கள் செய்த பசுமைபணியை உலகுக்கு அறிவித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இந்த பசுமை விருது சமர்ப்பணம்.. என்றும் இணைந்து இருப்போம் பசுமையுடன்... .