ஜீவா நகர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று ஆடி மாதம்

ஜீவா நகர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று ஆடி மாதம் செவ்வாய் கிழமையில் வேப்பமரக்கன்று நடப்பட்ட தருணத்தை மனமகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வாழ்க பசுமை.வளர்க பசுமை.செழிக்கட்டும் நம் சமுதாயம் என்றும் பசுமை பணியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை. வாணியம்பாடி. 9092548310 .