இதுக்கு ஒரு எண்டே இல்லையா ?: உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது;
இதுக்கு ஒரு எண்டே இல்லையா ?: உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது; 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!! வாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,08,712ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,03,371ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும் 3ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இன்றைய கால நிலவரப்படி,உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையை காண்போம். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420 குணமடைந்தவர்கள் : 2,481,680 இறந்தவர்கள் :160,290 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,276,450 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,407 2. பிரேசில் : பாதிக்கப்பட்டவர்கள் : 2,808,076 குணமடைந்தவர்கள் : 1,970,767 இறந்தவர்கள் : 96,096 சிகிச்சை பெற்று வருபவர்கள் :741,213 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318 3. இந்தியா: பாதிக்கப்பட்டவர்கள் : 1,906,613 குணமடைந்தவர்கள் : 1,281,660 இறந்தவர்கள் : 39,820 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 585,133 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944 4. ரஷியா : பாதிக்கப்பட்டவர்கள் : 861,423 இறந்தவர்கள் :14,351 குணமடைந்தவர்கள் : 661,471 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 185,601 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300 5. சவுத் ஆப்பிரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 521,318 இறந்தவர்கள் : 8,884 குணமடைந்தவர்கள்: 363,751 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 148,683 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539 6. மெக்ஸிகோ: பாதிக்கப்பட்டவர்கள் : 449,961 குணமடைந்தவர்கள் : 300,254 இறந்தவர்கள் : 48,869 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,838 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,925 7. பெரு : பாதிக்கப்பட்டவர்கள் : 439,890 இறந்தவர்கள் : 20,007 குணமடைந்தவர்கள் : 302,457 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 117,426 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419 8. சிலி : பாதிக்கப்பட்டவர்கள் : 362,962 குணமடைந்தவர்கள் : 336,330 இறந்தவர்கள் :9,745 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,887 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,405 9. ஸ்பெயின் : பாதிக்கப்பட்டவர்கள் : 349,894 குணமடைந்தவர்கள் : N/A இறந்தவர்கள் : 28,498 சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617 10. கொலம்பியா : பாதிக்கப்பட்டவர்கள் : 334,979 குணமடைந்தவர்கள் : 180,258 இறந்தவர்கள் : 11,315 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 143,406 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493 ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. .
Leave a Reply